Friday, 14 February 2014

தமிழ் - நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள்



பத்துப்பாட்டு நூல்கள்:

அக நூல்கள் - 3
1.     குறிஞ்சிப்பாட்டு - கபிலர்
2.     முல்லைப்பாட்டு - நப்பூதனார்
3.     பட்டினப்பாலை - உருத்திரங்கண்ணனார்
புற நூல்கள் - 6
1.     திருமுருகாற்றுப்படை - நக்கீரர்
2.     பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்
3.     பெரும்பாணாற்றுப்படை - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
4.     சிறுபாணாற்றுப்படை - நல்லூர் ந்தத்ததனார்
5.     மலைபடுகடாம் - பெருங்கௌசிகனார்
6.     மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்
அகப்புற நூல்கள் - 1
1.     நெடுநல்வாடை - நக்கீரர்
எட்டுத்தொகை நூல்கள்

அக நூல்கள் - 5
1.     நற்றிணை - உப்பூரி குடிகிழார் உருத்திரஞ்சன்மனார்
2.     குறுந்தொகை - பெருந்தேவனார்
3.     ஐங்குறுநூறு - கூடலூர் கிழார்
4.     அகநானூறு - உப்பூரி குடிகிழார் உருத்திரஞ்சன்மனார்
5.     கலித்தொகை - நல்லந்துவனார்
புற நூல்கள் - 2
1.     பதிற்றுப்பத்து -பெயர் தெரிய வில்லை
2.     புறநானூறு - பெயர் தெரிய வில்லை
அகப்புற நூல்கள் - 1
1.     பரிபாடல் - பெயர் தெரிய வில்லை
பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள்

அறநூல்கள் - 11
1.     நாலடியார் - சமண முனிவர்கள்
2.     நான்கமணிக்கடிகை - விளம்பி நாகனார்
3.     இன்னா நாற்பது - கபிலர்
4.     இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
5.     திரிகடுகம் - நல்லாதனார்
6.     ஆசாரக்கோவை - பெருவாயில் முள்ளியார்
7.     பழமொழி - முன்றுரையரைனார்
8.     சிறுபஞ்சமூலம் - காரியாசான்
9.     ஏலாதி - கணிமேதாவியர்
10.  முதுமொழிக்காஞ்சி - கூடலூர் கிழார்
11.  திருக்குறள் - திருவள்ளுவர்
அகநூல்கள் - 6
1.     ஐந்தினை ஐம்பது - மாறன் பொறையனார்
2.     திணை மொழி ஐம்பது - கண்ணஞ்சேந்தனார்
3.     ஐந்தினை எழுபது - மூவாதியார்
4.     திணை மாலை நூற்றம்பது - கணிமேதாவியர்
5.     கைந்நிலை - புல்லங்காடனார்
6.     கார் நாற்பது - கண்ணன் கூத்தனார்
புறநூல்- 1
1.     களவழி நாற்பது - பொய்கையார்
ஐம்பெரும்காப்பியங்கள்:
1.     சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
2.     மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
3.     சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்
4.     குண்டலகேசி - நாதகுத்தனார்
5.     வலையாபதி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
ஐஞ்சிறுகாப்பியங்கள்:
1.     சூளாமணி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
2.     நீலகேசி - தோலாமொழித் தேவர்
3.     உதயண குமார காவியம் - உரை
4.     நாக குமாரகாவியம் - உரை
5.     யசோதா காவியம் - உரை
இலக்கண நூல்கள் - ஆசிரியர்
1.     அகத்தியம் - அகத்தியர்
2.     தொல்காப்பியம் - தொல்காப்பியர்
3.     புற்பொருள் - ஐயனாரிதனார்
4.     யாப்பருங்கலம் - அமிதசாகரர்
5.     வீரசோழியம் புத்தமித்திரர்
6.     நன்னூல் - பவணந்தி முனிவர்
7.     தொன்னூல் விளக்கம் - வீரமா முனிவர்
பிற நூல்கள் - ஆசிரியர்கள்
1.     திருமுறை 12 - நம்பியாண்டார் நம்பி
2.     பெரியபுராணம் - சேக்கிழார்
3.     அப்பர் - தேவாரம்
4.     மாணிக்கவாசகர் - திருவாசகம்
5.     திருமூலர் - திருமந்திரம்
6.     கம்பராமாயணம் - கம்பர்
7.     கந்தபுராணம் - கச்சியப்ப முனிவர்
8.     பெரியபுராணம் - சேக்கிழார்
9.     திருவிளையாடற்புராணம் - பரஞ்ஜோதி
10.  நளவெண்பா - புகழேந்தி புலவர்
11.  வில்லிபாரதம் - வில்லிப்புத்தூரார்
12.  சீறாப்புராணம் - உமறுப்புலவர்
13.  திருப்பாவை - ஆண்டாள்
14.  திருவெம்பாவை - மாணிக்கவாசகர்
15.  திருவாசகம் - மாணிக்கவாசகர்
16.  மூவருலா - ஒட்டக்கூத்தர்
17.  தக்கயாகப்பரணி - ஒட்டக்கூத்தர்
18.  கலிங்கத்துப்பரணி - ஜெயங்கொண்டார்
19.  தேம்பாவணி - வீரமாமுனிவர்
20.  மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
21.  குற்றாலக்குறவஞ்சி - திரிகூடராசப்ப கவிராயர்
22.  திருப்புகழ் - அருணகிரி நாதர்
23.  இராமலிங்க அடிகள் - திருவருட்பா
24.  குமரகுருபரர் - நீதிநெறிவெண்பா
25.  பாரதியார் - பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, சர்வதேச கீதங்கள், ஞானரதம், குயில்பாட்டு
26.  கவிப்பேரரசு வைரமுத்து - கள்ளிக்காட்டு இதிகாசம்
27.  கலைஞர் கருணாநிதி - தொல்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம்
28.  பாரதிதாசன் - பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு.
பிற செய்திகள்
1.     திருக்குறள்:அறத்துப்பால் 38 அதிகாரங்கள்
2.     திருக்குறள்:பொருட்பால் 70 அதிகாரங்கள்
3.     திருக்குறள்:காமத்துப்பால் 25 அதிகாரங்கள்
4.     நாயன்மார்கள் 63


No comments:

Post a Comment