Wednesday 19 February 2014

38.கூத்தாடும் எலுமிச்சை:


தேவையானப் பொருள்:

எலுமிச்சம்பழம் ஒன்று, மெழுகு, பாதரசம் (மெர்க்குரி). 

செய்முறை : 

ஒரு எலுமிச்சம்பழத்தை எடுத்து அதில் பல துளை இட்டு பாதரசத்தை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே செலுத்தி துளையை மெழுகினால் மூடி. வெய்யிலில் போட்டுவிட்டால், சூடேற சூடேற எலுமிச்சம்பழம் குதிக்கும். உருண்டு ஓடும். பார்க்க 
வேடிக்கையாக் இருக்கும். 

எச்சரிக்கை: 

பாதரசம் நிறைந்த இந்த எலுமிச்சை நச்சுத் தன்மை உடையது. மிக ஆபத்தானது. வேடிக்கை காட்டி முடிந்ததும் யாருக்கும் கிடைக்காதபடி இந்த எலுமிச்சையை அழித்துவிட வேன்டும். 



 

No comments:

Post a Comment