Tuesday, 18 February 2014

அம்மா சுட்ட தோசை -பாப்பா பாடல்கள்



அம்மா சுட்ட தோசை
அரிசி மாவு தோசை
நெய்யை ஊற்றிச் செய்த
முறுவ லான தோசை
வறுத்த கடலைச் சட்டினி
கரைத்து தொட்டு திண்ணுவேன்
வயிற்று பசி தீர்ந்ததும்
தட்டைக் கழுவி கவிழ்த்துவேன்...

No comments:

Post a Comment