Wednesday 19 February 2014

6. மேஜிக் பலுõன்!





தேவையானப் பொருட்கள் :

மூன்று பலுõன்கள் ( பெரியது1; சிறியது1; அதை விட சிறியது1)

நுõல், குண்டு ஊசி, ஜிகினாத் துõள்.

செய்முறை :

பார்வையாளர்கள் முன்பு நின்று கொண்டு கையில் இருக்கும் பலுõனை எடுத்து, வாயில் வைத்து ஊதி காற்றை நிரப்புங்கள்! பின்னர், வாய் பகுதியை இறுக்கத் திருகி, ஒரு நுõல் கொண்டு கட்டுங்கள்.

பார்வையாளர்களைப் பார்த்து, " இப்போ இந்த பலுõனை குண்டூசியில் குத்தப்போகிறேன்' என்று கூறி மெல்ல ஊசி முனையால் குத்துங்கள். பலுõன் "பட்'வெடிக்கும். ஆனால், கையில் காற்று நிரம்பியஒரு பலுõன் இருக்கும். மீண்டும் அதையும் குண்டூசியால் மெல்ல குத்தவும். அந்த பலுõனும் "பட்' என்று வெடிக்கும். ஆனால், கையில் காற்று நிரம்பிய பலுõன் ஒன்று இருக்கும். மீண்டும் அந்த பலுõனை குண்டூசியால் மெல்ல குத்துங்கள். "பட்' சப்தத்துடன் பலுõன் வெடித்து, கலர்கலராய் ஜிகினாய் துõளை விசிறியடிக்கும்!

இப்போது நீங்கள், "பார்த்தீர்களா! ஒரே பலுõன் வெடித்தும் மூன்று முறை மாயமாய் பலுõன் என் கையில் வந்த அதிசயத்தை' என்று ஆச்சரியப்படுத்துங்கள்! 

மேஜிக் சீக்ரெட்:

முதலில் ஒரு பெரிய பலுõனை எடுத்து அதில் சிறிய பலுõனைத் திணித்துக்கொள்ளவும். அடுத்து, அந்த பலுõனுக்குள் இன்னொரு சிறிய பலுõனைத் திணித்து அதில் ஜிகினாத் துõளைப் போட்டு வைத்துக்கொள்ளவும்.

 இந்த சீக்ரெட் வித்தையை மேடை ஏறுவதற்கு முன்பாக செய்து கொண்டுச் செல்லவும்!



No comments:

Post a Comment