எந்த இடத்திலும், யாரும் செய்யக் கூடிய எளிமையான மேஜிக் இது. இதற்கு தேவை ஒரு கர்சீப் மற்றும் சற்றே பெரியதான் சேஃப்டி பின் ஒன்றும் மட்டுமே. முதலில், ஒரு கர்சீப் ஓரத்தில், சேஃப்டி பின்னை கோர்த்து பூட்டிக் கொள்ளுங்கள். பின் படத்தில் காட்டியபடி மடக்குங்கள். பின் மீண்டும் ஒரு முறை, இது போல மடக்குங்கள்.
இடது கையால், கர்சீப்பை அழுத்தியபடி, வலது கையால், சேஃப்டி பின்னின் பின்புறம் பிடித்து, சற்றே வேகமாக உருவுங்கள்.அட, பூட்டியிருந்த பின் எவ்வளவு அழகாக வெளியே வருகிறது பாருங்கள்!
செய்து பாருங்கள், சுலபமாக அருமையாக வரும். சேஃப்டி பின் கொஞ்சம் பெரியது தேவை இதற்கு.
சொன்னதும், படத்தில் செய்து காட்டியிருப்பதும், என் மகள்.
No comments:
Post a Comment