Thomas Alwa Edison
பிப்ரவரி
மாதம் 11 ம் தேதி 1847 ல் Ohioவிலுள்ள Milan என்ற ஊரில் Sam என்பவருக்கும் Nancy
அம்மையாருக்கும் பிறந்தார். இவர் மிக சிறந்த விஞ்ஞானி. இவருடைய கண்டுப்பிடுப்புகள்
ஆயிரத்திற்கும் மேல். இவர், ஏழு குழைந்தைகளுள் கடைக்குட்டி. சிறு வயதில் இவருடைய
உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்ததில்லை.
அதிக ஊதியம் வேண்டி Sam Edison தன்னுடைய
குடும்பத்தை 1854 ல் Port Huron, Michiganக்கு குடியேற்றினார். அங்கு மர
வியாபாரத்தில் ஈடுபட்டார்.
பள்ளிக்கூடத்தில் நன்றாக படிக்காததால், அவனை
உபாத்தியார் "அறிவீலி" என்று ஏசினார். இதனால் வெகுண்ட இவர் தாயார்,
எடிசனை பள்ளியிலிருந்து எடுத்துவிட்டு வீட்டிலேயே பாடம் கற்றுத்தந்தார். எடிசன்
சிறு வயதிலேயே, இயந்திர பொருட்களிலும், வேதியல் சோதனைகள் செய்வதிலும் ஆர்வம்
கொண்டார்.
1859ம் வருடம் டெட்ராய்ட் செல்லும் கிராண்ட்
ட்ரங்க் ரெயில் ரோடில் ( Grandtruk Rail road to Detroit) செய்திதாளும், இனிப்பும்
விற்கும் பையனாக வேலையில் சேர்ந்தார். சரக்கு ஏற்றும் பெட்டி (Baggage car)
ஒன்றில், வேதியல் சோதனை செய்வதற்கு வசதியாக ஓர் சோதனை சாலையும், ஒரு அச்சகமும்
நிறுவினார் "Grand Trunk Herald" என்னும் பத்திரிகையை வெளியிட்டார்.
தற்செயலாக ஏற்பட்ட தீ விபத்து அவருடைய சோதனை செய்யும் வழக்கத்திற்கு
முற்றுப்புள்ளி வைத்தது.
12 வது வயதில் கிட்டத்தட்ட அவர் செவிப்புலனை
இழந்தார். ஆனால் அவர் சிறிதும் மனம் தளரவில்லை. அந்த குறைபாட்டை ஒரு வரப்பிராசதமாக
கருதினார். ஏனென்றால் இதனால் அவர் தன்னுடைய சோதனையிலும் ஆராய்ச்சியிலும் முழுமையாக
ஈடுபட முடிந்தது.
1862ம் வருடம் எடிசன், காரில் அடிபடவிருந்த,ஒரு
மூன்று வயது குழந்தையை, காப்பாற்றினார். அந்த குழந்தையின் தகப்பனார்,J.U.
MacKenzie கடமை உணர்ச்சியுடன், பரிசாக, எடிசனுக்கு ரெயில்ரோட் தந்தி யைப்பற்றி
கற்றுத்தந்தார். எடிசன் Port Huron என்னும் இடத்தில் தந்தி ஆபரேடராக சேர்ந்தார்.
அதன் பிறகு 1863 லிருந்து 1867 வரை,யூ.எஸ் ஸில் எங்கெல்லாம் தந்தி ஆபரேடராக வேலை
கிடைத்ததோ அங்கெல்லாம்,மாறிக்கொண்டிருந்தார். அவர் சோதனைகளையும் ஆராய்ச்சி செய்வதை
மட்டும் விடவில்லை. 1868 ல் Bostanல் இருந்த Western Union office ல் வேலைக்கு
சேர்ந்தார். ஆனால் 1869ல் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேரமும்
ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
ஜூன் 1869 ல் அவருடைய முதல் கண்டுப்டிப்பான
electric vote recorder க்கு காப்புரிமை (Patent) பெற்றார். அரசியல்வாதிகள் யாரும்
அந்த இயந்திரத்தை உபயோகிக்க விரும்பவில்லை. விரக்தியடைந்த எடிசன், இனிமேல் மக்கள்
வேண்டாத பொருளை கண்டுபிடிபதில் நேரத்தை வீணாக்கக்கூடாது என்று தீர்மானித்தார்.
ஏடிசன் நியூயார்க்குக்கு சென்ற போது அவருடைய
நண்பர் Franklin L. Pope, தான் வேலை செய்துகொண்டிருந்தSamuel Laws' Gold Indicator
Company ல் ஒர் அறையில் தங்க அனுமதித்தார். அப்பொழுது எடிசன் பழுதடைந்த ஒரு
இயந்திரத்தை சரி செய்து இயங்க வைத்தார். இதைக்கண்ட உரிமையாளர் எடிசனை அச்சு
இயந்திரத்தை பராமரிக்கவும், அதனை, இன்னும் செம்மையாக்கும் பணியில்
அமர்த்திக்கொண்டார்.
அக்டோபர் மாதம் 1869ல் Franklin L. Pope and James
Ashley the organization Pope, இவர்களுடன் சேர்ந்து, எடிசன் Edison and Co என்ற
பெயரில் ஒரு கம்பெனியை நிறுவினார். தாங்கள், மின்சார பொறியாளர்கள் என்றும்,
மின்சாதனங்க்கள் தயாரிப்பவர்கள் என்றும் விளம்பரப்படுத்திக்கொண்டார்கள். தந்தி
அனுப்பும் பொறியை செம்மையாக்கிய (Improvement) வகையில் பல காப்புரிமைகளை(Patents)
எடிசன் பெற்றார். 1874ல் ஒரேசமயத்தில் இரண்டு திசைகளிலும் தந்தி அனுப்பும்
quadruplex என்னும் பொறியை உருவாக்கினார். இதனுடைய காப்புரிமையை, எடிசன் Atlantic
& Pacific Telegraph Co., என்ற கமபெனிக்கு விற்க, அதனால் Western Union
கம்பெனிக்கும் Atlantic & Pacific Telegraph Co கம்பெனிக்கும் கோர்ட்டில்
வழக்கு தொடரப்பட்டு, கடைசியில் Western Union வெற்றி கண்டது. இன்னும் பல தந்தி
பொறி கண்டுப்டிப்புகளுக்கு இடையில் 1875 ல் மின்சார பேனா ஒன்றும் உருவாக்கினார்.
இதற்கிடையில் அவருடைய சொந்த வாழ்கையில் (personal
life ) பல மாறுதல்கள் ஏற்ப்பட்டன, 1871 வருடம் தாயார் இறந்தார். அதே வருடம்
கிருத்துமஸ் தினத்தன்று Mary Stilwell, என்பவரை மணந்தார். எடிசன் மனைவியை மிகவும்
நேசித்தார். இருந்தபோதிலும் அவர்களுக்கிடையே உறவு அவ்வளவு நன்றாக இல்லை.
ஏனென்றால்,எடிசன் எப்பொழுதும் தன் வேலையிலேயே ஈடுபட்டுயிருப்பார், மனைவி நிரந்தர
நோயாளி. முதல் குழந்தை Marion பிப்ரவரி 1873 லும் அதன் பின் மகன் Thomas, Jr.,
ஜனவரி 1876 லும் பிறநதனர். எடிசன், குழந்தைகள் இருவருக்கும் டாட்; டாஷ் தந்தி
சங்கேத மொழியில்("Dot" and "Dash," referring to telegraphic
terms) செல்லப் பெயரிட்டார்( Nickname). அக்டோபர் 1878ல் மூன்றாவது குழந்தை
William Leslie பிறந்தது.
1876ல் Menlo Park, NJ ல் ஒரு சோதனைக்கூடத்தை
திறந்தார். பிற்காலத்தில் அது " புதிய கண்டுபிடுப்பு தொழிற்சாலை" (
"invention factory,") என்று அழைக்கப்பட்டது. 1877 ல் எடிசன்,Alexander
Graham Bell's கண்டுபிடிப்பான தொலை பேசியில் நிறைய மாற்றங்கள் செய்து,
செம்மையாக்கி, நன்றாகவும், தெளிவாகவும்,சத்தமாகவும், ஸ்டாண்டெர்ட் தந்தி கம்பி
மூலம் (over standard telephone lines. ) கேட்கும்படி செய்தார். இந்த சோதனைகள்,
எடிசன் 1877ல் phonograph கண்டுபிடிக்க வழிகாட்டியானது. வெள்ளீயம் பூசின உருளையில்
முதன் முதலாக "Mary had a little lamb" என்று phonograph ல் பேசி
தன்னுடைய குரலை பதிவு செய்தார். அந்த வார்த்தைகளை அந்த பொறி திரும்ப
ஒலித்தது.(""He eventually formulated a machine with a tinfoil-coated
cylinder and a diaphragm and needle. When Edison spoke the words "Mary had
a little lamb" into the mouthpiece, to his amazement the machine played
the phrase back to him.""). இந்த கருவியை விற்பனை செய்ய 1878 The
Edison Speaking Phonograph Company நிறுவப்பட்டது. இதன் பிறகு எடிசனுடைய
சிந்தனைகள் வேறு கண்டுபிடிப்பில் திரும்பியது, அவருடைய கவனம் மின்சார விளக்குகள்
பக்கம் திரும்பியது. நவம்பர் 15 1878 ல் The Edison Electric Light Co கம்பெனி
நிறுவப்பட்டது. அதிகமாக விளக்குகள் தேவைப்பட்டதால், நிறைய கம்பெனிகள் எடிசன் பல
இடங்களில் ஸ்தாபித்தார். 1881 பாரிஸ் நகரிலும், 1882ல் லண்டனிலும்
அறிமுகப்படுத்தப்பட்டது. மாஸ்கோவில் czar யுடைய முடிசூட்டு விழாவிற்கு பிறகு, பல ஐரோப்பிய
நாடுகளில் கம்பெனி நிறுவவேண்டியதாயிற்று.
எடிசனின் மனைவி மேரி மூளையில் ஏற்பட்ட கட்டியினால்
1894 ம் வருடம் ஆகஸ்ட் 8 ம் தேதி உயிர் துறந்தார். 1886 ம் வருடம் பிப்ரவரி 24 ம்
தேதி Mina Miller என்னும் பெண்ணை மணம் புரிந்தார். மனைவி Mina Miller உடன் West
Orange, New Jersey உள்ள Glenmont என்னும் பெரிய மாளிகையில் குடியேறினார்,
இவர்களுக்கு 1888, 1890, 1898, இந்த வருடங்களில்,Madeleine, Charles Theodore
என்னும் மூன்று குழைந்தைகள் பிறந்தன. முதல் மனைவி மேரியை போல் அல்லாமல், மினா மிக
சுறுசுறுபானவள். சமூக நிகழ்ச்சிகள், நிவாரண அமைப்புகள் இவைகளிலெல்லாம்
பங்கெடுத்துக்கொண்டாள். மேலும் தன் கணவனின் சில கவனக்குறைவாக, அக்கறை இல்லாமல்
செயல்படும் பழக்க வழக்கங்களை திருத்தினாள்
1887ல் எடிசன் West Orange, New Jersey னில் எல்லா
வசதிகளும் கொண்ட பெரிய சோதனைச்சாலையை கட்டி தான் கண்டுபிடித்த phonograph யை
இன்னும் நன்றாக செய்து, தான் விற்று விட்ட இதன் காப்புரிமையை திரும்ப வாங்கி
1912ல் disc phonograph என்பதை மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டுவந்தார். இதை
தயாரிப்பதில் போட்டிகள் அதிகமானதால் 1929ல் disc phonograph தயாரிப்பதை
நிறுத்திவிட்டார்.
எடிசன், கனிபொருளிலிருந்து உலோகம் எடுக்கும்
கருவி, சலனப்படம்( Movie) தயாரித்தல், 1913 ல் சினிமா படத்துடன், பேச்சும் வர
Kinetophone என்னும் கருவியை கண்டுபிடித்தார். ஆனால் இது 1915 ல்
உபயோகத்திலிருந்து போய்விட்டது.1918ல் எடிசன் இந்த மூவி தொழிலிருந்து வெளியேறிவிட்டார்.
1920ம் வருடம் அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது.
அதனால் அவர் அதிகமாக தன் பொழுதை வீட்டிலேயே தன் மனைவியுடன் கழித்தார்.எடிசனுடைய
ஆப்த நணபர் ஹென்றி ஃப்போர்ட்(Henry Ford, ),எடிசனுடைய invention factory யை ஒரு
மியூசியமாக மற்றினார். எடிசினுடைய மின்சார விளக்கின் 50 வது வருட உபயோகத்தின்
ஞாபகார்த்தமாக மியூசியம் 1929ல் திறக்கப்பட்டது. எடிசனை கௌரவிக்கும் வகையில் ஒரு
பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் President Hoover, John D.
Rockefeller, Jr., George Eastman, Marie Curie, and Orville Wright. முதலியோர்
கலந்துகொண்டனர். உடல் நிலை காரணமாக எடிசினால் விருந்து முடியும் வரை
இருக்கமுடியவில்லை. அவருடைய ஆரோக்கியம் குறைந்துகொண்டே வந்தது, அக்டோபர் 14ம் தேதி
1931 கோமாவில் படுத்தார் 18ம்தேதி West Orange, New Jersey உள்ள அவருடைய இல்லமான
Glenmont ல் அவர் ஆவி பிரிந்தது.
தாமஸ் ஆல்வ எடிசனின் கண்டுபிடிப்புகள் பற்றிய
தொகுப்பு அடுத்த இதழில் காண்க.
எடிசன் காப்புரிமம் பெற்ற கண்டுபிடிப்புக்களில் ஒரு பகுதி
001
Design for an Incandescent Electric Lamp 1881
002 Design for a Phonograph Cabinet 1910
003 Electrographic Vote-Recorder 1869
004 Printing Telegraphs 1869
005 Printing-Telegraph Apparatus 1869
006 Automatic Electrical Switch 1869
007 Electro-Motor Escapements 1870
008 Governors for Electro Motors 1871
009 Telegraphic Transmitting Instruments 1871
010 Electro-Magnets for Telegraph Instruments 1871
011 Machinery for Perforating Paper for Telegraph Pump 1871
012 Type Wheels for Printing Telegraphs 1872
013 Printing Telegraph Instruments 1872
014 Electro Magnets 1872
015 Rheotomes or Circuit-Directors 1872
016 Transmitters and Circuits for Printing Telegraphs 1872
017 Unison-Stops for Printing Telegraphs 1872
018 Paper for Chemical Telegraphs 1872
019 Apparatus for Perforating Paper for Telegraph Use 1872
020 Electrical Printing Machines 1872
021 Type Writing Machines 1872
022 Automatic Telegraph Instruments 1873
023 Electro-Magnetic Adjusters 1873
024 Circuits for Chemical Telegraphs 1873
025 Circuits for Automatic or Chemical Telegraphs 1873
026 Perforators for Automatic Telegraphs 1873
027 Relay Magnets 1873
028 Electrical Regulators for Transmitting Instruments 1873
029 Galvanic Batteries 1873
030 Telegraph Signal Boxes 1874
031 Electric Telegraphs 1873
032 Duplex Telegraphs 1874
033 Telegraph Relays 1874
034 Receiving Instruments for Chemical Telegraphs 1874
035 District Telegraph Signal-Boxes 1874
036 Solutions for Chemical Telegraph Paper 1875
037 Adjustable Electro-magnets For Relays etc.1875
038 Transmitters and Receivers for Automatic Telegraph 1875
039 Recording Points for Chemical Telegraphs 1875
040 Automatic Roman-Character Telegraphs 1876
041 Electro-Harmonic Multiplex Telegraphs 1876
042 Stencil-Pens 1877
043 Telephonic Telegraphs 1877
044 Telephonic or Electro-Harmonic Telegraphs 1877
045 Phonographs or Speaking Machines 1878
046 Acoustic Telegraphs 1878
047 Automatic Telegraph Perforator and Transmitter 1879
048 Speaking Telegraphs 1878
049 Telephone Call-Signal 1878
050 Circuits for Acoustic or Telephonic Telegraphs 1878
051 Perforating Pens 1878
052 Pneumatic Stencil-Pens 1878
053 Quadruplex-Telegraph Repeaters 1878
054 Vocal Engines 1878
055 Electric Lights 1879
056 Thermal Regulators for Electric Lights 1879
057 Sextuplex Telegraphs 1879
058 Magneto-Electric Machines 1879
059 Apparatus for Electric Lights 1879
060 Electric Lighting Apparatus 1879
061 Dynamo-Electric Machines 1880
062 Telephones 1879
063 Carbon Telephones 1879
064 Safety-Conductor for Electric Lights 1880
065 Magnetic Ore-Separator 1880
066 Brake for Electro-Magneto Motors 1881
067 Method of Manufacturing Electric Lamps 1880
068 Addressing Machine 1880
069 Electro-Chemical Receiving Telephone 1882
070 Electric Lamp 1880
071 Magneto Signal Apparatus 1881
072 Manufacture of Carbons for Incandescent Electric Lamps 1881
073 System of Electric Lighting 1881
074 Treating Carbons for Electric Lamps 1881
075 Incandescing Electric Lamp 1881
076 Method of Forming Enlarged Ends on Carbon Filament 1881
077 Relay for Telegraph 1881
078 Regulating the Generation of Electric Currents 1881
079 Webermeter 1881
080 Magneto or Dynamo Electric Machine 1881
081 Fixture and Attachment for Electric Lamps 1881
082 Current Regulator for Dynamo Electric Machines 1881
083 Fitting and Fixture for Electric Lamps 1881
084 Apparatus for Producing High Vacuums 1881
085 Apparatus for Treating Carbons for Electric Lamps 1881
086 Manufacture of Incandescent Electric Lamps 1881
087 Electric Motor 1881
088 Electro-Magnetic Brake 1881
089 Preserving Fruit 1881
090 Magnetic Separator 1880
091 Vacuum Apparatus 1881
092 Governor for Electric Engines 1881
093 Utilizing Electricity as a Motive power 1881
094 Depositing Cell for Plating the Connections of Electric Lamps 1881
095 Regulator for Magneto or Dynamo Electric Machines 1881
096 Electrical Drop-Light 1881
097 Electro-Magnetic Railway 1882
098 Electric Chandelier 1882
099 Straightening Carbons of Electric Incandescent Lamps 1882
100 Mold for Carbonizing Incandescents 1882
101 Process of Making Incandescents 1882
102 Dynamo Magneto Electric Machine 1882
103 Commutator for Dynamo or Magneto Electric Machines 1882
104 Electric Distribution and Translation System 1882
105 System of Conductors for the Distribution of Electricity 1882
106 Method of Maintaining Temperature in Webermeters 1882
107 Electro-Magnetic Railway Engine 1882
108 Apparatus for the Electrical Transmission of Power 1882
109 Regulator for Driving Engines of Electrical Generators 1883
110 Secondary Battery 1883
111 Valve-Gear for Electrical Generator-Engines 1883
112 Electrical Railroad 1883
113 Art of Malleabelizing Iron 1883
114 System of Underground Conductors for Electrical Distribution 1883
115 Mold for Carbonizing 1883
116 Manufacture of Incandescents 1883
117 Transmitting Telephone 1883
118 Means for Operating and Regulating Electrical Generators 1883
119 Apparatus for Translating Electric Currents From High to Low Tension 1883
120 Electrical Generator or Motor 1884
121 Insulation of Railroad Tracks Used for Electrical Currents 1884
122 Electrical Meter 1884
123 Type-Writer 1884
124 Electric-Arc Light 1884
125 Incandescing Conductor for Electric Lamps 1884
126 Method Treating Carbons for Electric Lights 1884
127 Mode of Operating Dynamo-Electric Machines 1884
128 Device for Protecting Electric-Light Systems from Lightning 1884

No comments:
Post a Comment