Wednesday 19 February 2014

சின்ன மேஜிக்



சின்ன மேஜிக்! முயற்சித்துப்பார்ப்பொமா?

அன்பர்களே எனக்கு இது ஒரு நண்பரிடமிருந்து வந்த மெயிலில் கிடைத்தது...
எனது முயற்சியில் இரண்டு விடைகளுமே சரியாக வந்தது!
உங்களுக்கு எப்படி என்று முயற்சித்துப்பார்த்துவிட்டு உண்மையை எழுதுங்கள்...
இது உண்மையில் சரியாக வேலை செய்கின்றதா? என்பதை
பரீட்சிக்கும் முகமாகவே இங்கு தமிழாக்கி பகிர்கின்றேன்

--------------------------------

கீழே உள்ள வினாக்களுக்கு அதில் சொல்லப்பட்டுள்ளது போலவே
விடைகளை தாருங்கள், அவசரப்பட்டு "ஸ்குரோல்" செய்து
விடைக்கு போக வேண்டாம்.... மிக ஆறுதலாக நிதானித்து செல்லுங்கல்.
த்ரப்பட்டிருக்கும் இலகு கணித செயல்பாடுகளை முடிந்தவரை
அவசரமாக செய்து முடியுங்கள்.

கீழே சொல்லப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை
ஒன்றன் பின் ஒன்றாகவும், ஒரு நேரத்தில் ஒரு அறிவுறுத்தலை
மட்டுமே பின் பற்றுங்கள்

















கூட்டுங்கள்..............

* 2+2?
* 4+4?
* 8+8?
* 16+16?




























(12)
பன்னிரண்டுக்கும் (5) ஐந்துக்கும் இடைப்பட்ட ஒரு இலக்கத்தை மனதில் நினையுங்கள்



































நினைத்துவிட்டீர்களா?

































நீங்கள் நினைத்த இலக்கம் 7 தானே?
சரியா?

























சரி அடுத்த விடயத்துக்கு போவோமா????





















ஆரம்பத்தில் சொன்னதுபோல் அவசரப்பட்டு "ஸ்குரோல்" செய்து
விடைக்கு போக வேண்டாம்.... மிக ஆறுதலாக நிதானித்து செல்லுங்கல்.
த்ரப்பட்டிருக்கும் இலகு கணித செயல்பாடுகளை முடிந்தவரை
அவசரமாக செய்து முடியுங்கள்.

























கூட்டுங்கள்..............

* 1+5
* 2+4
* 3+3
* 4+2
* 5+1






































இப்போது பத்து செக்கண்களுக்கு திரும்பத்திருமப இலக்கம் 6 மனதுக்குள் சொல்லிக்கொண்டெ கீழே செல்லுங்கள்































ஒரு செக்கணுக்குள் அவசரமாக! காய்கறியொன்றின் பெயரை நினைத்துக்கொண்டு கீழே செல்லுங்கள்....































நீங்கள் நினைத்தது "காரட்டை" த்தானே?

சரியா? நான் சொன்னது?

உங்கள் பதில்களை கீழே தாருங்கள்......

இது ஒரு மனநல மருத்துவரால் உருவாக்கப்பட்டதாம், 98%மானவர்கள் இப்படித்தான் சரியாக நினைப்பார்களாம்.! அப்படி நினைக்கவில்லை என்றால் அவர்கள் மனதில் ஒரு சிறு பிரள்வு இருப்பதாக தெரிந்துகொள்ளலாமாம்!

நாராயணா!!!

உங்கள் விடைகள் உண்மையாகவே சரியாக வந்ததா???

No comments:

Post a Comment