பணக்காரர்களை ஓவியமாக வரைந்து கொடுப்பான்.அந்த ஓவியத்தை நல்லவிலை கொடுத்துவாங்குவர். அதைத்தங்கள்வீட்டில் அழகாக
மாட்டிவைப்பர். அந்த
ஊரில்
ராஜன்என்ற செல்வன் இருந்தான். யாருக்கும் எதையும் தராதகருமி அவன்.அவனுடைய பிறந்தநாள் விழா வந்தது.நிறைய உறவினர்கள் விழாவிற்கு வந்திருந்தனர்.
ராஜனின் இயல்பை அறியாத கபிலன் அந்தவிழாவிற்குச் சென்றான்.ராஜனை வணங்கிய அவன்,“ஐயா!
நான் சிறந்த ஓவியன். உங்களை அப்படியே ஓவியமாக வரைந்து தருகிறேன். உங்களையே நேரில் பார்ப்பது போல இருக்கும்.அதை வரவேற்பு அறையில் அழகாக மாட்டி வைக்கலாம். அந்த ஓவியத்திற்கு எவ்வளவு பணம் தருவீர்கள்?” என்று கேட்டான். “உறவினர்கள்தன்னைப் பெருமையாகநினைக்க வேண்டும்.பிறகு பணம் தராமல் இவனை ஏமாற்றலாம்’ என்று நினைத்தான் ராஜன்.
“நீவரையும் ஓவியம் என்னைப் போலவே இருக்க
வேண்டும். அப்படி
இருந்தால் ஆயிரம் பணம் தருகிறேன். இல்லாவிட்டால் பணம் எதுவும் தரமாட்டேன்,”என்றான். “உங்களைப் போலவே ஓவியம் வரைந்து ஒருவாரத்தில்
தருகிறேன்.குறை
ஏதும் இருந்தால் பணம் தர வேண்டாம்,”என்றான்ஓவியன்.
ராஜனைப்போலவே ஓவியம் வரைந்து எடுத்து வந்தான்.அந்த ஓவியத்தை மேலும் கீழும் பார்த்தான்
ராஜன்.
“இந்த ஓவியம் என்னைப்போலவா இருக்கிறது நீயேபார்.இவ்வளவு நரையா என்தலையில் உள்ளது?
என்னைக் கிழவனாக்கி விட்டாயே…நான் இருப்பது போல இளமையாக ஓவியத்தை வரைந்து கொண்டுவா,”என்றான்.
அந்த ஓவியத்தை எடுத்துச் சென்றான் கபிலன். அதில் சில மாற்றங்கள் செய்தான்.அந்த ஓவியத்தை மீண்டும் ராஜனிடம் கொண்டு
வந்தான்.
“என்னைத்தானே ஓவியம் வரையச் சொன்னேன். நீ எவனோ ஓர் இளைஞனை வரைந்து உள்ளாயே…இளமையும் முதுமையும் கலந்தது போல உன்னால்
வரைய முடியாதா?”என்றுகேட்டான்.
அந்த ஓவியத்தில் மேலும் சில மாற்றங்களைச் செய்தான் கபிலன்.
“இந்த ஓவியமும் என்னைப்போல இல்லை.வேறுஓவியம் வரைந்துகொண்டுவா,” என்றான் ராஜன்.
“எப்படி வரைந்தாலும்இவன் ஓவியத்தை வாங்கப்போவதுஇல்லை.ஏதேனும் குறை சொல்லித்திருப்பி அனுப்பப்போகிறான். என்னசெய்வது?’ என்றுசிந்தித்தான்கபிலன்.பீர்பாலிடம்வந்துநடந்ததைசொன்னான்,“அந்தச்செல்வன்ஓவியம்வாங்காமல்என்னைஏமாற்றுகிறான்.என்உழைப்பிற்குநீங்கள்தான்ஊதியம்வாங்கித்தரவேண்டும்,”என்றுவேண்டினான்.
ராஜனைவரவழைத்தார்பீர்பால். “ஏன்இந்தஓவியனைஏமாற்றநினைக்கிறீர்.பலமுறைதிருத்தம்செய்தும்ஓவியத்தைவாங்கமறுக்கிறீராமே?”என்றுகேட்டார். “அமைச்சரே!
நான்யாரையும்ஏமாற்றவில்லை.என்னைப்போலஓவியம்வரைந்துதா.ஆயிரம்பணம்தருகிறேன்என்றுஇவனிடம்சொன்னேன்.இவன்வரைந்தஓவியம்என்னைப்போலஇல்லை.அதனால்தான்பணம்தரவில்லை.என்னைப்போலவேஓவியம்வரைந்துதரச்சொல்லுங்கள்.ஆயிரம்பணத்திற்குப்பதில்இரண்டாயிரமேதருகிறேன்,”என்றான்ராஜன்.
“ஓவியம்என்றாலேசிறுசிறுகுறைகள்இருக்கத்தானேசெய்யும்.இதுஉங்களுக்குத்தெரியாதா?”என்றுகேட்டார்பீர்பால். “அதெல்லாம்எனக்குத்தெரியாது.என்னைப்போலவேஓவியம்வரைந்துதரச்சொல்லுங்கள்.இரண்டுபங்குபணம்தருகிறேன்.குறைஇருந்தால்ஒருபணமும்தரமாட்டேன்,”என்றுஅடாவடியாகப்பேசினான்அவன்.
“ஒருவாரம்சென்றுவாருங்கள்.உங்களைப்போலவேஓவியம்இங்குஇருக்கும்.அதில்குறைஇருந்தால்பணம்தரவேண்டாம்,”என்றார்பீர்பால்.
“அந்தஓவியத்திலும்எப்படியும்குறைகண்டுபிடித்துபணம்தராமல்தப்பிக்கலாம்’என்றுபுறப்பட்டான்ராஜன்.
“நீஓவியம்ஏதும்வரையவேண்டாம்.அடுத்தவாரம்இங்குவா.பணத்துடன்செல்லலாம்,”என்றார். ஒருவாரம் சென்றது. பீர்பாலின் மாளிகைக்குஓவியன்முதலில்வந்தான்.பிறகுராஜன்வந்தான். “உங்களைப்போலவே வரையப்பட்ட ஓவியம்இது.திரைச்சீலையால்மூடப்பட்டுள்ளது.சீலையைவிலக்கிப்பாருங்கள்.சிறுகுறையும்உங்களால்கண்டுபிடிக்கமுடியாது,”என்றார்.
“எப்படியும்வரைந்துஇருக்கட்டும்.குறைகண்டுபிடித்துவிடலாம்’என்றுதிரையைவிலக்கினான்அவன்.அங்கேஅவனைப்போலவேஓவியம்இருந்தது.ஆனால்,அந்தஓவியம்அசைந்தது;கண்களைஇமைத்தது.
“அதுஓவியம்அல்ல.எதிரேஉள்ளவர்வடிவத்தைஅப்படியேகாட்டும்நிலைக்கண்ணாடி.அதில்தன்வடிவம்தெரிகிறது’என்பதுஅவனுக்குப்புரிந்தது. “அமைச்சரே!இதுஓவியம்அல்ல.முகம்பார்க்கும்கண்ணாடி,”என்றான்அவன்.
“கண்ணாடியில்தான்நம்வடிவம்அப்படியேதெரியும்.குறைஎதுவும்காணமுடியாது.ஓவியம்என்றால்குறைகள்இருக்கத்தான்செய்யும்.இந்தக்கண்ணாடியைஎடுத்துச்செல்லுங்கள்.ஓவியனுக்குஇரண்டாயிரம்பணம்தாருங்கள்,”என்றார்பீர்பால். “அமைச்சரே!
இதுநியாயம்அல்ல!”என்றான்அவன். “நியாயத்தைப்பற்றிநீங்கள்பேசாதீர்கள்.குறையேஇல்லாமல்யாராலும்ஓவியம்வரையமுடியாது.இதைஅறிந்தநீங்கள்என்னசெய்தீர்கள்?
இந்தஓவியங்களைஎத்தனைமுறைவரையச்சொன்னீர்கள்?
“நம்வடிவம்கண்ணாடியில்தான்குறைஇன்றித்தெரியும்.இரண்டாயிரம்பணம் தந்து இதைவாங்கிச்செல்லுங்கள்.இல்லையேல் ஏமாற்றமுயன்றதற்குக் கடுமையானதண்டனைகிடைக்கும்,”என்றார்பீர்பால்.
“ஆயிரம் பணம்கொடுத்து அந்தஓவியத்தையேவாங்கி
இருக்கலாம்.வீட்டில்அழகாகமாட்டிவைத்துஇருக்கலாம். எல்லாரும்பார்த்துமகிழ்ந்துஇருப்பர். பத்துப்பணம்பெறாத கண்ணாடிஇது.இதற்குஇரண்டாயிரம்பணம்தரவேண்டிவந்ததே”என்றுதன்னையேநொந்துகொண்டான்அவன்.
ஓவியனிடம் இரண்டாயிரம் பணம்தந்தான். அந்தக்கண்ணாடியை எடுத்துக்கொண்டுவருத்தத்துடன்
சென்றான்பணக்காரன்.
No comments:
Post a Comment